தொல்காப்பியத்தை வெறும் பாடமாக அல்ல, இன்றைய வாழ்வியலுக்கான உயிருள்ள அறிவாக காண்பீர்கள்.
Dialectics - க்கு மாற்றாக 'இயைபவியல்' (Harmonistics) என்ற புதிய தருக்க நெறியை இந்நூல் முன்வைக்கிறது - தமிழ் சிந்தனையின் தனித்துவமான பங்களிப்பு..
காலநிலை மாற்றம், மனஉளைச்சல், பண்பாட்டு அழிப்பு - இவற்றுக்கு பழந்தமிழர் வாழ்ந்த திணைநெறியில் இருந்து நடைமுறை தீர்வுகளை காண்பீர்கள்.
திணையியம் ஒரு திணை விளக்க நூல் மட்டுமல்ல. தமிழரின் சிந்தனையை பல்வேறு கோணங்களில் அணுகும் ஒரு விரிவான ஆய்வு.

தமிழ் மீது ஆர்வம் கொண்டவர்கள்
தமிழ் இலக்கியம் பயில்பவர்கள்
தமிழர் வாழ்வியலை அறிய விரும்புபவர்கள்
ஆய்வில் ஆர்வம் கொண்டவர்கள்
தமிழர் சிந்தனையை ஆழமாக அறிய விரும்புபவர்கள்

தமிழின் ஆதி மெய்யியலை, இன்றைய நெருக்கடிகளுக்கான அறமாக மீட்டெடுக்கும் இந்நூல் உங்கள் அலமாரியில் இருக்க வேண்டிய நூல்.
Order on Amazon